வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் - அமிர்தசரஸ்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் - அமிர்தசரஸ் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்
போர் பதற்றம் எதிரொலியாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமிர்தசரஸ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கதவு, ஜன்னல் அருகே நிற்கவேண்டாம் என்றும், சைரன் ஒலித்தபடி இருக்கும் என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொற்கோவிலை தாக்கும் அபாயம் உள்ளதால் அமிர்தசரஸ் மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
Update: 2025-05-09 01:31 GMT