இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம்: சீனா... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம்: சீனா சொல்வது என்ன?


சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும், சமாதானமும் ஏற்பட அதிக ஆர்வம் காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 


Update: 2025-05-09 01:36 GMT

Linked news