விடிய விடிய பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி: ஜம்மு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

விடிய விடிய பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி: ஜம்மு விரைகிறார் உமர் அப்துல்லா


ஜம்முவில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட நிலையில், இன்று அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா. நிலைமையை ஆய்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.


Update: 2025-05-09 02:07 GMT

Linked news