பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதேபோல் மேலும் ஒரு விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.
Update: 2025-05-09 02:44 GMT