முப்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
முப்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய மந்திரிகள் இருவரும் ஆலோசனை நடத்திய பிறகு பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
Update: 2025-05-09 03:23 GMT