அதிகரிக்கும் பதற்றம்.. ராஜஸ்தான் முதல்-மந்திரி... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

அதிகரிக்கும் பதற்றம்.. ராஜஸ்தான் முதல்-மந்திரி உயர்மட்ட ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளசூழலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன்படி எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், விடுமுறையை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா அறிவுறுத்தி உள்ளார். 

Update: 2025-05-09 03:59 GMT

Linked news