எல்லையில் பதற்றம்.. ராஜஸ்தான் முழுவதும் தனியார்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
எல்லையில் பதற்றம்.. ராஜஸ்தான் முழுவதும் தனியார் டிரோன்கள் பறக்கத்தடை
எல்லையில் பதற்றம் எழுந்துள்ளநிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில், தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தானிய டிரோன் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் எந்தவொரு தனியார் டிரோன்களையும் பறக்கவிடுவதற்கு முழுமையான தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-05-09 04:30 GMT