சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்


எல்லையோர மாநிலங்களில் இன்று உச்ச கட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்த எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் பால்கனியில் நிற்க கூடாது என்றும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Update: 2025-05-09 04:33 GMT

Linked news