எல்லை பகுதியில் பதற்றம்.. சம்பாவில் 7... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
எல்லை பகுதியில் பதற்றம்.. சம்பாவில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
ஜம்முவின் சம்பா மாவட்டத்தில், சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) முறியடித்துள்ளனர். இதன்படி சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-09 05:11 GMT