பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை


ஜம்முவில் நேற்று இரவு (மே 8ம் தேதி) பாகிஸ்தான் ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியநிலையில், இந்திய ராணுவத்தினர் இதனை 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். ஆசியா கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது.


Update: 2025-05-09 06:31 GMT

Linked news