பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்.. ராணுவ... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்.. ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி
பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி உன்னிப்பாகக் கண்காணித்தார்.
ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் அவருக்குத் தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) அனில் சவுகான் ஆகியோர் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினர். பின்னர் பிரதமர் மோடி அதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.
Update: 2025-05-09 06:51 GMT