நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது - இந்தியன் ஆயில் நிறுவனம்

போர் பதற்றம் எழுந்துள்ளநிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி போதுமான விநியோகம் உள்ளதால் நாடு முழுவதும் போதிய அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும், பீதியில் பெட்ரோல், டீசலை தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-05-09 06:59 GMT

Linked news