இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; ஐ.பி.எல். நடப்பு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; ஐ.பி.எல். நடப்பு சீசன் நிறுத்திவைப்பு


போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பி.சி.சி.ஐ இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான கூட்டம் தற்போது நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் ஐ.பி.எல். நடப்பு சீசனை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Update: 2025-05-09 07:00 GMT

Linked news