போர் பதற்றம்.. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
போர் பதற்றம்.. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயாராகும் டெல்லி
போர் பதற்றம் ஏற்பட்டுள்ளநிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 3 மணிக்கு டெல்லி பொதுப்பணித்துறை அலுவலகங்களில் அபாய ஒலி எழுப்பி ஒத்திகை நடைபெற உள்ளது.
Update: 2025-05-09 07:41 GMT