அவசரகால கொள்முதல் விதிகளை செயல்படுத்த அனைத்து... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
அவசரகால கொள்முதல் விதிகளை செயல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் செய்ய வேண்டிய கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற அவசியம் இல்லை. மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களும் இதில் அடங்கும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-09 10:21 GMT