பெட்ரோல் பங்க்-களுக்கு படையெடுக்க வேண்டாம். நாடு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

பெட்ரோல் பங்க்-களுக்கு படையெடுக்க வேண்டாம். நாடு முழுவதும் தேவையான எரிபொருள் இருப்பு கைவசம் உள்ளது. விநியோகமும் சீராக உள்ளது. அமைதியாக இருந்து எங்களுக்கு உதவுங்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

Update: 2025-05-09 10:31 GMT

Linked news