எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இன்று... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இன்று மாலை வெளியுறவு அமைச்சகம் சார்பில் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மாலை 5.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் 2.0 தொடர்பாக விளக்கம் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-09 10:48 GMT