புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் வரும் ஜூன்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 1,842 மினி பஸ்களின் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-09 11:33 GMT