சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார். இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருவதாக அருண் தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-09 11:47 GMT