இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு நேர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது.

Update: 2025-05-09 12:46 GMT

Linked news