சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, நாளை... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, நாளை 10.05.2025 வ.ஊ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-09 14:07 GMT

Linked news