காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் நேற்று மாலை முதல் ராணுவ தலைமையகத்தில் இருக்கிறார்.அவர் ஒரு நல்ல விமானி. போர் விமானங்களை ஓட்டுவதில் பயிற்சி பெற்றவர்.தற்போது கௌரவ கேப்டனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கான போர் உத்தியைத் திட்டமிடுவதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இராணுவத்திற்கும் உதவுகிறார் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று காங்கிரஸின் வலைதளப்பதிவில் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
Update: 2025-05-09 15:20 GMT