வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வங்கிகள்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். போர் பதற்றம் நிலவும் சூழலில் சேவைகள் தடைபடக்கூடாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Update: 2025-05-09 15:22 GMT