ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மின்சார விநியோகம் முழுமையாக் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் நிலையில் மின்சாரத்தை நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Update: 2025-05-09 15:26 GMT

Linked news