டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடி... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நிறைவடைந்தது. இந்த அவசர ஆலோசனை கூட்டம் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-09 15:36 GMT