பாகிஸ்தான் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் மூலம்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தான் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அமிர்தசரசில் நான்கு குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்ட ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Update: 2025-05-09 16:01 GMT