அரியானா மாநிலம் குருகிராம் நகரில் இன்று முதல் ஜூலை... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் இன்று முதல் ஜூலை 7-ம் தேதி வரை டிரோன், பட்டாசுகள், ஏர்பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிரி நாட்டு தாக்குதல் என மக்கள் பதற்றமடைய வாய்ப்பு இருப்பதால் டிரோன், பட்டாசுகள், ஏர்பலூன்கள், லேசர் லைட் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-09 16:09 GMT

Linked news