தவெக மாநாட்டில் 600 பேர் கொண்ட மருத்துவ குழு ... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தவெக மாநாட்டில் 600 பேர் கொண்ட மருத்துவ குழு

மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள 600 பேர் கொண்ட மருத்துவ குழு வருகை தந்துள்ளது.

குழுவில் 250 டாக்டர்கள் மற்றும் 250 செவிலியர்கள் செயல்படுவார்கள் என்று மாநாட்டு மருத்துவ குழு பொறுப்பாளர் பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2025-08-21 04:23 GMT

Linked news