நிழலை தேடும் தவெக தொண்டர்கள் தவெக மாநாடு... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
நிழலை தேடும் தவெக தொண்டர்கள்
தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக தவெக தொண்டர்கள் நாற்காலிகளுடன் நிழலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Update: 2025-08-21 04:29 GMT