தவெக மாநாடு: கண்ணீர் விட்ட கர்ப்பிணிபெண் தவெக... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
தவெக மாநாடு: கண்ணீர் விட்ட கர்ப்பிணிபெண்
தவெக மாநாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தனது மகனுடன் புதுக்கோட்டையை சேர்ந்த கர்ப்பிணி பெண் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு புறப்பட்டதாக தெரிகிறது.
மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என அந்த பெண் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Update: 2025-08-21 04:37 GMT