"சீமான் ஒழிக" - மதுரை மாநாட்டில் தவெகவினர்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
"சீமான் ஒழிக" - மதுரை மாநாட்டில் தவெகவினர் கோஷம்
சீமானை கண்டிக்கும் வகையில் தவெக மாநாட்டில் "சீமான் ஒழிக" என தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘தளபதி’ என தவெகவினர் கத்துவது ‘தலைவிதி’ என கேட்பதாக, அண்மையில் தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-21 04:51 GMT