தவெக மாநாடு: 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் மதுரை... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தவெக மாநாடு: 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக குளுக்கோஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-08-21 04:57 GMT

Linked news