விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்;... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால்... - சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள்; அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்” என்று கூறினார்.

Update: 2025-08-21 05:02 GMT

Linked news