தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்கள் பேசுகிறார்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்கள் பேசுகிறார் விஜய்


மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2025-08-21 05:35 GMT

Linked news