தவெக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போக்குவரத்து... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தவெக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போக்குவரத்து நெரிசல்

மதுரை வலையங்குளம் வழியாக தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் வலையங்குளம் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-08-21 07:26 GMT

Linked news