குழந்தைகளுடன் வந்தோர் வெளியேற்றம் தவெக... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
குழந்தைகளுடன் வந்தோர் வெளியேற்றம்
தவெக மாநாட்டிற்கு குழந்தைகளுடன் வந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தவெக மாநாட்டிற்கு குழந்தைகளுடன் வந்தவர்களை மருத்துவக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். மாநாட்டு திடலின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் எலியார்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் 70 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.
Update: 2025-08-21 07:54 GMT