தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள 10... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள 10 தீர்மானங்கள்...?


தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்மானம், லாக்அப் மரணம், நெசவாளர்கள் விவகாரம், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு, இலங்கை மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கவின் ஆணவக் கொலை பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அது குறித்து மாநாட்டில் விஜய் ஏதாவது பேசுவாரா? அல்லது தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-08-21 08:16 GMT

Linked news