தவெக மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு தவெக 2-வது... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
தவெக மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு
தவெக 2-வது மாநில மாநாடு தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாநாடு தொடங்கி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஜய் மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
மேடைக்கு வந்ததும், விஜய் தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செல்கிறார். அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படும். அதன் பின்னர் வரவேற்புரை வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-21 10:03 GMT