மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய் தவெக 2-வது மாநில... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்

தவெக 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. 'பெரியாரின் பேரன்' என்ற பின்னணி வரிகள் முழங்க பெரும் ஆரவாரத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப் வாக்’ நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது தொண்டர்கள் கொடுத்த கட்சித் துண்டுகளை பெற்று தோளில் அணிந்து கொண்டார்.

Update: 2025-08-21 10:25 GMT

Linked news