மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தென்தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி காட்டி உள்ளோம். தமிழ்நாடே அதிர்ந்துவிட்டது; மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம். தவெக தொண்டர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்; புஸ்ஸி ஆனந்த்
Update: 2025-08-21 10:50 GMT