வெயிலில் காத்திருந்தவர்கள் விஜய்யை கண்டதும்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
வெயிலில் காத்திருந்தவர்கள் விஜய்யை கண்டதும் புறப்பாடு
தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கட்சி நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் ரேம்ப் வாக் முடிந்ததும் கணிசமான கூட்டம் கலைந்து வருகிறது. காலையிலிருந்து வெயிலில் வெகுநேரம் காத்திருந்தவர்கள் விஜய்யை பார்த்ததும் புறப்பட்டு சென்று வருகின்றனர்.
Update: 2025-08-21 11:00 GMT