35 நிமிடங்கள் உரையாற்றிய விஜய் தமிழக வெற்றிக்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
35 நிமிடங்கள் உரையாற்றிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் தற்போது தனது உரையை நிறைவு செய்துள்ளார். அவர் 35 நிமிடங்கள் மாநாட்டு மேடையில் உரையாற்றியுள்ளார். மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசிய நிலையில் தற்போது நிறைவு செய்துள்ளார்.
Update: 2025-08-21 12:02 GMT