முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச்சட்டமானது, விருப்பம் உள்ளவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க வழிவகை செய்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும் அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
Update: 2025-10-23 05:38 GMT