நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் - சரத்குமார்

‘டியூட்' படத்தில் பார்க்கும்படிதான் நிஜ வாழ்க்கையிலும் ஜாலியான ஆள்தான் நான். என் உடலை பார்த்து கோபக்காரன் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Update: 2025-10-23 05:44 GMT

Linked news