நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2025-10-23 06:49 GMT

Linked news