'நான் விவாகரத்து பெற்றபோது அவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
'நான் விவாகரத்து பெற்றபோது அவர்கள் கொண்டாடினார்கள்'...சமந்தா
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சமந்தா, பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் சிக்கலில் இருந்தபோது, சிலர் அதை கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் வந்தபோது கேலி செய்தனர், விவாகரத்தின் போது கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்து எனக்கு மனம் வலித்தது," என்றார்.
Update: 2025-10-24 04:01 GMT