ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பட அப்டேட் கொடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பட அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விரைவில் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர். இந்த மல்டிஸ்டாரர் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தெரியவில்லை என்றாலும், எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
Update: 2025-10-24 05:23 GMT