இந்த பாலிவுட் நடிகையுடன் நடிக்க ஆசைப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
இந்த பாலிவுட் நடிகையுடன் நடிக்க ஆசைப்படும் சரத்குமார்
டியூட் பட வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் ரசிகர்களிடம் கலகலப்பாக பேசினார்.
Update: 2025-10-24 05:24 GMT