கபடியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025

கபடியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீராங்கனை

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் கபடி அணி. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 75-21 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

Update: 2025-10-24 10:29 GMT

Linked news