பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 7,500 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
Update: 2025-10-24 11:49 GMT